TNPSC Thervupettagam

இடப்பெயர்வு மற்றும் மேம்பாட்டு சுருக்கம் 33 - அறிக்கை

November 3 , 2020 1396 days 517 0
  • இது உலக வங்கியால் வெளியிடப் பட்டுள்ளது.
  • சமீபத்திய வரலாற்றில் முதல்முறையாக, சர்வதேச புலம்பெயர்ந்தோரின் பங்கு 2020 ஆம் ஆண்டில் குறைய வாய்ப்புள்ளது.
  • இது ஏனென்றால் புதிய இடம்பெயர்வு குறைந்து, திரும்பும் இடம்பெயர்வு அதிகரித்து உள்ளதால் ஏற்பட்டுள்ளது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்குப் பணம் அனுப்புவது 7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து பணம் பெறவிருக்கும் முதல் 5 நாடுகள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியனவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்