TNPSC Thervupettagam

இடமாற்ற சாகுபடிக்கான தெளிவான கொள்கை

September 19 , 2018 2264 days 654 0
  • நிதி ஆயோக் ஆனது தனது சமீபத்திய அறிக்கையில் வேளாண் அமைச்சகமானது வெவ்வேறு அமைச்சகங்களுக்கிடையே மத்திய அமைச்சரவையின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக இடமாற்றச் சாகுபடி திட்டத்திற்கென பணியை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
  • இந்த அறிக்கையானது “இடமாற்று சாகுபடிக்கானத் திட்டம் : ஒரு நிலைமாற்று அணுகுமுறையை நோக்கி” (Mission on Shifting Cultivation: Towards a Transformational Approach”) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்