பீகார் இந்தப் பறவை திருவிழாவை முதல் முறையாக நடத்துகிறது.
இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சுல்தான்கஞ்ச் மற்றும் கஹல்கானுக்கு இடையில் உள்ள பீகாரின் 60 கி.மீ நீளம் கொண்ட விக்ரம்ஷீலா டால்பின் சரணாலயமானது நீண்ட காலமாக இடம்பெயரும் பறவைகளின் ஒரு மையமாக உள்ளது.