TNPSC Thervupettagam

இடுக்கியின் மறையூர் வெல்லத்திற்கு புவிசார் குறியீடு

March 9 , 2019 1961 days 725 0
  • பழமை வாய்ந்த மற்றும் கையினால் தயாரிக்கப்படும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மறையூர் வெல்லம் மத்திய அரசிடமிருந்து புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
  • இது நவீனத் தொழிற்சாலைகளிலோ அல்லது நவீன உபகரணங்களைப் பயன்படுத்தியோ தயாரிக்கப்படுவதில்லை. இது கரும்புப் பண்ணையில் அமைக்கப்பட்ட கொட்டாரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்