இது சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப்படுகிறது.
இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையானது 2023 ஆம் ஆண்டில் 04 சதவீதம் உயர உள்ளது.
இது 2026 ஆம் ஆண்டு வரை சராசரி வருடாந்திர விகிதத்தில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும்.
2022 ஆம் ஆண்டில் பதிவான 6 சதவிகிதம் சரிவைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.