TNPSC Thervupettagam

இடைநிலை அணு ஆயுத (INF – Intermediate Range Nuclear Forces) ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிவு

October 25 , 2018 2224 days 664 0
  • பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்ட 30 வருட காலமாக நடைமுறையில் உள்ள இடைநிலை அணு ஆயுத (INF) ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக ஒருதலைபட்சமாக  அமெரிக்க அதிபர் தெவித்துள்ளார்.
  • 500-5000 கி.மீ. தொலைவுக்குப் பாயும் குறுகிய மற்றும் நடுத்தர தூர அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்குதல், சோதனை செய்தல், வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைத் தடை செய்யும் இது பனிப்போர் காலத்தின் முக்கியமான ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 1987 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் USSR அதிபர் மைக்கேல் கார்பச்சேவ் ஆகியோருக்கிடையே கையெழுத்தானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்