TNPSC Thervupettagam

இட்ரிஸ் எல்பா – குளவி இனம்

December 4 , 2019 1691 days 645 0
  • இந்த வகைக் குளவியானது சமீபத்தில் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தினுடைய தோர் என்ற திரைப்படத்தில் ஹெய்டால் (கதாபாத்திரத்தின் பெயர்) என்பவராக நடித்ததற்காக அறியப்பட்ட இட்ரிஸ் எல்பா என்பவரது பெயர் இந்தக் குளவிக்கு சூட்டப் பட்டுள்ளது.
  • இது மற்றொரு பூச்சியின் முட்டைகளில் ஒட்டுண்ணியாக வாழ்வது கண்டறியப் பட்டுள்ளது.
  • பக்ராடா வண்டு என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பூச்சியானது, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த காய்கறிகளை அதிக அளவில் பாதிக்கின்ற ஒரு முக்கியப் பூச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்