TNPSC Thervupettagam

இணக்கமான நேரப் பகிர்வு அமைப்பு

July 14 , 2019 1962 days 647 0
  • தனிப்பட்ட கணினி மற்றும் கணினிக் கடவுச் சொல்லுக்கு வழி வகுத்த இணக்கமான நேரப் பகிர்வு அமைப்பில் (CTSS - Compatible Time-Sharing System) பணியாற்றிய பெர்ணான்டோ கோர்பேட்டோ என்பவர் தனது 93 வயதில் காலமானார்.
  • CTSS ஆனது வெவ்வேறு இடங்களில் உள்ள பல பயனர்களை ஒரே நேரத்தில் ஒரே கணினியைத் தொலைபேசி இணைப்புகள் மூலம் அணுக அனுமதிக்கின்றது.
  • இது 1960 மற்றும் 1970 ஆண்டுகளின் காலகட்டத்தில் அமெரிக்காவின் எம்ஐடி கணக்கீடு மையத்தில் மேம்படுத்தப்பட்டது.
  • CTSS ஆனது 1980களில் மேலும் நவீன எம்எஸ் - டாஸ் அமைப்புகளுக்கும் (MS-DOS), இன்று பயன்பாட்டில் உள்ள நவீன விண்டோஸ் மற்றும் இயங்குதள நடைமுறைகளுக்கும் (OSYxS – ஒஎஸ்எக்ஸ்) வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்