TNPSC Thervupettagam

இணை மாவட்டம் – அசாம்

October 10 , 2024 2 days 70 0
  • இணை மாவட்டங்கள் என்பது தற்போதுள்ள மாவட்டங்களுக்குள் உருவாக்கப்பட்ட அசாம் மாநில அரசாங்கத்தின் முன்னோடி மிக்க ஒரு முன்னெடுப்பாகும்.
  • அம்மாநில அரசானது முதல் கட்டமாக 39 இணை மாவட்டங்களை உருவாக்கியது.
  • அடிமட்ட அமைப்புகளுக்கு நிர்வாகத்தை கொண்டு செல்வதன் மூலம் அத்தியாவசிய அரசுச் சேவைகளை மிகவும் சரியான நேரத்தில் அணுகுவதை உறுதி செய்வதையும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை நெறிப்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ‘இணை மாவட்டங்கள்’ ஆனது உதவி மாவட்ட ஆணையர் பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மாவட்டங்களுக்குக் கீழே உள்ள சிறிய நிர்வாக அலகுகளாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்