TNPSC Thervupettagam

இணைய அணுகல் – கேரளா

November 12 , 2019 1715 days 601 0
  • கேரள மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 2 மில்லியன் குடும்பங்களுக்கு "இலவச" அதிவேக இணைய இணைப்பை வழங்க கண்ணாடிழைசார் வலையமைப்புத் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இணைய அணுகலை ‘குடிமக்களின் அடிப்படை உரிமையாக’ ஆக்குவதாக கேரள அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
  • பின்லாந்து, எஸ்தோனியா, பிரான்சு, ஸ்பெயின், கிரீஸ், கோஸ்டா ரிகா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இணையத்தை “அடிப்படை மனித உரிமை” என்று அறிவித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்