TNPSC Thervupettagam

இணைய சங்கேதப் பணக் குறியீடு

January 11 , 2022 922 days 451 0
  • இந்தியாவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் 15 இணைய சங்கேதப் பணங்களின் செயல்திறன்களைக் கண்காணிப்பதற்காக, உலக இணைய சங்கேதப் பண மீத்திறன் செயலியான கிரிப்டோவயர் இணைய சங்கேதப் பணக் குறியீட்டினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
  • இந்தக் குறியீடானது IC15 என அழைக்கப்படுகிறது.
  • கிரிப்டோவயர் என்பது திக்கெர் பிளான்ட் எனும் ஒரு இணைய சங்கேதப் புள்ளி விவர வழங்கீட்டு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்