TNPSC Thervupettagam

இணையதள பாலியல் வன்முறை

August 23 , 2018 2291 days 719 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (NCRB – National Crime Records Bureau) குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் வன்புணர்வு காட்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை ஆணையமாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் (MHA) நியமிக்கப்பட்டுள்ளது.
  • NCRB ஆனது வலைதளங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படைப்புகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வன்புணர்வு காட்சித் தகவல்களை முறையீட்டின் அடிப்படையிலோ அல்லது தானே முன்வந்தோ நடவடிக்கை எடுக்கும்.
  • மேலும் இது முறையீடுகளைப் பெறவும் நடவடிக்கை எடுக்கவும் வலைதளமொன்றை தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்