TNPSC Thervupettagam

இணையதள விளையாட்டு – கர்நாடகா

September 14 , 2021 1076 days 453 0
  • 1963 ஆம் ஆண்டு கர்நாடக காவல்துறைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் இணைய தள சூதாட்டம் (அ) பந்தயங்களைத் தடை செய்வதற்கு கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட ஒரு சமீபத்தியத் திருத்தத்தினை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்