TNPSC Thervupettagam

இணையதளத்தில் குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்கள்

October 21 , 2021 1039 days 522 0
  • குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் வேண்டி ஓர்  இணைய தளத்தினைத் தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
  • குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருள் உட்பட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அலகுகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் இத்தளத்தில் கிடைக்க பெறும்.
  • இத்திட்டமானது  மாநில அளவிலான ஆரம்ப மூலதன நிதி உதவித் திட்டத்தின் தொடக்கத்தின் போது அறிவிக்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், சுயஉதவிக் குழுக்களுக்கு உதவி வழங்கப்படும்.
  • இந்தத் திட்டமானது பிரதான் மந்திரி சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்