TNPSC Thervupettagam

இணையவழி சதுரங்கப் போட்டி

August 1 , 2021 1085 days 613 0
  • டெல்லியைச் சேர்ந்த இளம் வயது வந்திகா அகர்வால் தேசிய மகளிர் இணையவழி சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • அதில் மேற்கு வங்காளத்தின் அர்பிதா முகர்ஜி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
  • அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீஜா சேஷாத்திரிதூக் (Sreeja Seshadritook) மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
  • அதில் மகாராஷ்டிராவின் சௌமியா சுவாமிநாதன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த R. வைசாலி ஆகியோர் முறையே 4வது மற்றும் 5வது இடங்களைப் பெற்றுள்ளனர்.
  • ஜூனியர் ஓபன் போட்டிப் பிரிவில் தமிழ்நாட்டின் V.S. ராகுல் முதலிடத்தைப் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்