இணையவழி பிரச்சனைகளை களைவதற்கான குழு
September 11 , 2018
2272 days
622
- மத்திய அரசாங்கமானது இணைய வழி வணிகப் பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக பல்துறை செயலாளர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
- மத்திய தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் இக்குழுவின் தலைவர் ஆவார்.
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் மற்றும் வணிகத் துறையின் செயலாளர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆவார்.
- மேலும் நிதி ஆயோக் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
Post Views:
622