TNPSC Thervupettagam

இணையவழி பிரச்சனைகளை களைவதற்கான குழு

September 11 , 2018 2142 days 565 0
  • மத்திய அரசாங்கமானது இணைய வழி வணிகப் பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக பல்துறை செயலாளர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • மத்திய தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் இக்குழுவின் தலைவர் ஆவார்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் மற்றும் வணிகத் துறையின் செயலாளர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆவார்.
  • மேலும் நிதி ஆயோக் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்