TNPSC Thervupettagam

இணையவெளி மோசடி வழக்குகள்

October 31 , 2024 30 days 94 0
  • 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ‘எண்ணிம ரீதியான குற்றப் பதிவு என்ற தவறான தகவல்’ மூலமான பண மோசடி நடவடிக்கைகள் மூலம் இந்தியர்கள் தோராயமாக 120.3 கோடி ரூபாயினை இழந்துள்ளனர்.
  • மேலும் வர்த்தக மோசடியில் 1,420.48 கோடி ரூபாயும், முதலீட்டு மோசடியில் 222.58 கோடி ரூபாயும், காதல்/பொருத்தம் பார்த்தல் (டேட்டிங்) செயலிகள் சார்ந்ததொரு மோசடியில் 13.23 கோடி ரூபாயும் இழந்துள்ளனர்.
  • தேசிய இணைய வெளிக் குற்ற அறிக்கையிடல் இணைய தளத்தில், இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 0.74 மில்லியன் புகார்கள் பதிவாகியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் புகார்கள் பதிவானது.
  • இணைய மோசடி வழக்குகளில் தமிழ்நாடு 9% பங்கைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்