TNPSC Thervupettagam
October 22 , 2018 2098 days 625 0
  • 27வது இணைவு ஆற்றல் மாநாடு (Fusion Energy Conference - FEC 2018) குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
  • இது சர்வதேச அணு சக்தி முகமையால் (International Atomic Energy Agency - IAEA) ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும் இது அணுசக்தித் துறையாலும் காந்திநகரைச் சேர்ந்த பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தாலும் நடத்தப்பட்டது.
  • இது இயற்பியலின் முக்கிய விஷயங்களையும் தொழில்நுட்பக் கூறுகளையும் விவாதிப்பதற்கான ஒரு மன்றத்தை ஏற்படுத்த எண்ணுகின்றது. மேலும் அணுக்கரு இணைவினை ஒரு ஆற்றல் மூலமாக பயன்படுத்த நேரடித் தொடர்பிற்கான புதுமையான கருத்துக்களை ஏற்படுத்தவும் எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்