TNPSC Thervupettagam

இதய நோய் குறித்த மரபணு ஆராய்ச்சிக்கு புதிய ஒப்பந்தம்

July 20 , 2017 2728 days 1130 0
  • இதய நோய் தொடர்பான மரபணு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலான புதிய ஒப்பந்தத்தில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை கையெழுத்திட்டுள்ளது.
  • மரபணு அடிப்படையிலான           நோயறிதல்         மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான . 'மெட்ஜீநோம் உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதன்படி மாரடைப்பு, நுரையீரல் தமனியில் உயர் ரத்த அழுத்தம், இதய நோயினால் ஏற்படும் திடீர் மரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • மெட்ஜீனோம் நிறுவனம், கடந்த ஆண்டு இம்மருத்துவமனை வளாகத்தில் மரபணு ஆய்வகம் மற்றும் பரிசோதனை மையம் ஒன்றை நிறுவியது. அதன் தொடர்ச்சியாக இந்தப் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்