TNPSC Thervupettagam

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துதல்

March 11 , 2019 1960 days 496 0
  • மத்தியப் பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை தற்சமயம் உள்ள 14 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட ஒரு அவசர நிலைச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
  • இந்த சட்டத்தின் மூலம் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் ஒரே மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்