TNPSC Thervupettagam

ஒடிசா ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பைக்கான அதிகாரப் பூர்வ சின்னம்

October 14 , 2018 2105 days 695 0
  • ஒடிசா ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பைக்கான அதிகாரப் பூர்வ சின்னம்
  • ஒடிசா ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சின்னமாக ‘’ஆலி’’ ஆமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒடிசாவின் கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
  • ஆலி ஆனது அழிந்துவரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பிரதிபலிக்கிறது.
  • 2017-ல் ஒடிசாவின் கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புக்கான சின்னமாகவும் ‘ஆலி’ இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்