TNPSC Thervupettagam

இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச மின்சார நுகர்வு

May 4 , 2022 810 days 440 0
  • ஏப்ரல் 28 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச மின்சார நுகர்வு (387.047 மில்லியன் அலகுகள்) பதிவாகியுள்ளது.
  • இதற்கு முன்பாக இந்த ஆண்டு மார்ச் 29 அன்று தமிழகத்தில் 378.328  மில்லியன் அலகுகள் என்ற அளவில் அதிகபட்ச மின்சார நுகர்வு பதிவாகியிருந்தது.
  • இதுவரையில் பதிவான மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவையானது மார்ச் 29 அன்று பதிவு செய்யப்பட்ட 17,196 மெகாவாட் (MW) என்பதாகும்.
  • தமிழகத்தின் மின் தேவையானது ஏப்ரல் 28 அன்று 17,370 மெகாவாட் அலகினைத் தொட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்