இதுவரை கண்டறியப்படாத மிகப் பழமையான தோல் படிமம்
April 1 , 2024
236 days
306
- குறைந்தது சுமார் 286 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு படிமமாக்கப்பட்ட முதலையின் தோலினை ஒத்த வகையிலான தோலை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- பேலியோசோயிக் கால நில வாழ் விலங்குகளின் தோல் படிமமாக்கப்பட்ட நிகழ்வு மிக மிக அரிதாகும்.
- ஓக்லஹோமாவில் உள்ள ஒரு சுண்ணாம்புக்கல் குகையில் இந்த ஊர்வன இனத்தின் படிமமாக்கப்பட்ட தோல் பகுதி கண்டறியப் பட்டது.
Post Views:
306