TNPSC Thervupettagam

இதுவரை பதிவாகாத அதிகபட்ச உலக வெப்பநிலை

November 13 , 2023 250 days 179 0
  • ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்களின் கூற்றுப்படி, கடந்த 125,000 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக கணிக்கப் பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதமானது, இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான அக்டோபர் மாதம் என புதிய சாதனை படைத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான முதல் அதிக வெப்ப நிலை என்ற சாதனையானது 0.4 டிகிரி செல்சியஸ் என்ற மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வினால் முறியடிக்கப் பட்டது.
  • அக்டோபர் மாதத்தில் பதிவான சராசரி உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்ப நிலையானது, 1850-1900 என்ற தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்தை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்