TNPSC Thervupettagam

இதுவரையில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி

January 8 , 2022 925 days 449 0
  • டிசம்பர் மாதத்தில் மட்டும் 37.29 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • இது ஒரு மாதத்தில் நிகழ்ந்த மிக அதிக மதிப்பிலான ஒரு ஏற்றுமதியாகும்.
  • 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத ஏற்றுமதி மதிப்பை விட தற்போது இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பானது 37% உயர்ந்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்