TNPSC Thervupettagam

இத்தாலிய ஓபன் 2021

May 18 , 2021 1160 days 513 0
  • இத்தாலிய ஓபன் 2021 போட்டியில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
  • இது அவர் பெற்ற 10வது ரோம் மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
  • ரஃபேல் நடாலுக்கும் நோவக் ஜோகோவிக்கும் இடையே இறுதிப் போட்டி நடத்தப் பட்டது.
  • இந்தப் போட்டியானது ரோம் மாஸ்டர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இத்தாலிய ஓபன் போட்டியானது களிமண் தளத்தில் நடைபெறும் ஒரு டென்னிஸ் போட்டியாகும்.
  • ரஃபேல் நடால் ஒரு ஸ்பானிய டென்னிஸ் விளையாட்டு வீரராவார்.
  • இவர் இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 13 பிரஞ்சு ஓபன் பட்டங்களையும் வென்றுள்ளார்.
  • பெரும்பாலும் களிமண் தளத்தில்தான் இவர் அதிக வெற்றிகளை குவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்