TNPSC Thervupettagam

இத்தாலியக் கடற்படை வழக்கு

July 6 , 2020 1512 days 567 0
  • கேரள மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடற்படையினரை விசாரிக்க இந்தியாவுக்கு அதிகாரமில்லை.
  • தி ஹேக்கில் உள்ள நிரந்தர நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.
  • நிரந்தர நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. மேலும் இந்தியா இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • நிரந்தர நீதிமன்றமானது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பு அல்ல.
  • 2012 ஆம் ஆண்டில், இரண்டு இத்தாலியக் கடற்படையினர் என்ரிகா லெக்ஸி என்ற இத்தாலியக் கப்பலில் பயணம் செய்யும் போது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • புனித அந்தோணி என்ற இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்த இரண்டு இந்திய மீனவர்களை அவர்கள் கொன்றனர்.
  • ஆனால், மீன்பிடிக் கப்பலானது நாட்டின் தொடர்ச்சியான கடற்பகுதி மண்டலத்திற்குள் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்