TNPSC Thervupettagam

இந்த ஆண்டின் இந்திய விளையாட்டுப் பெண்கள் விருது

March 10 , 2020 1601 days 665 0
  • உலக சாம்பியன் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி. சிந்து என்பவர் இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாகத்  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், மாற்றுத் திறனாளி இறகுப் பந்தாட்ட வீரரான மானசி ஜோஷி, தடகள வீராங்கனையான டூட்டி சந்த் மற்றும் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் ஆகியோரை விட இவர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார்.
  • அதே விழாவில், புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்