TNPSC Thervupettagam

இந்த ஆண்டின் பிரிட்டிஷ் இந்தியருக்கான விருது

July 17 , 2018 2225 days 615 0
  • 11 வயதுக்குக் கீழ் உள்ள ஐக்கிய இராஜ்ஜியத்தின் தேசிய யோக சாம்பியனான ஈஸ்வர் சர்மா இந்த ஆண்டின் பிரிட்டிஷ் இந்தியருக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தத் துறையில் நிகழ்த்திய சாதனைகளுக்காக ‘இளம் சாதனையாளர்’ பிரிவில் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஈஸ்வர் சர்மா தனித்த மற்றும் கலைத்திறன் யோகா ஆகிய இரண்டிலும் பட்டங்களை வென்றுள்ளார்.
  • வின்னிபெக்கில் 2018 ஆம் ஆண்டில் உலக மாணவர் விளையாட்டுகளின் போது கிரேட் பிரிட்டன் சார்பாக தங்கப் பதக்கத்தை ஈஸ்வர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்