TNPSC Thervupettagam

இந்த ஆண்டின் முதல் சூரியக் கிரகணம்

May 5 , 2022 843 days 442 0
  • இந்த ஆண்டின் முதல் சூரியக் கிரகணமானது, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி சனிக் கிழமையன்று உலகின் சில பகுதிகளில் தென்பட்டது.
  • சூரியக் கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு நிகழ்வாகும்.
  • இது பூமியின் சில பகுதிகளில் சூரிய ஒளியை முழுமையாகவோ பகுதியாகவோ தடுத்து ஓர் இருள் சூழ்ந்த நிலையை உருவாக்குகிறது.
  • இது மாதத்தின் இரண்டாவது அமாவாசை அல்லது கருப்பு நிலவு என்றும் அழைக்கப் படுகின்ற மற்றொரு வான் நிகழ்வுடன் இணைந்து நிகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்