இந்த ஆண்டிற்கான WBC ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது - நீரஜ்கோயத்
May 14 , 2018
2420 days
756
- இந்திய குத்துச்சண்டை வீரரான நீரஜ் கோயத்துக்கு இந்த ஆண்டிற்கான WBC ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது வழங்கப்பட்டது.
- நீரஜ் தற்போதைய வெல்டர் எடைப்பிரிவின் WBC ஆசிய சாம்பியன் ஆவார்.
- 2011லிருந்து, நீரஜ் இரண்டு நாக் அவுட்கள் உட்பட ஒன்பது குத்துச்சண்டைப் போட்டிகளில் வென்றுள்ளார்.
Post Views:
756