2017-18 காலகட்டங்களில் அதிகாரப்பூர்வ மொழிக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, அரசால் நடத்தப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ‘ராஜ்பாஷா கீர்த்தி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதானது செப்டம்பர் 15 அன்று ஹிந்தி திவாஸ் தினத்தையொட்டி வழங்கப்பட்டது.
இந்த விருதானது ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் A பிராந்தியத்தில் உள்ள நிதிநிறுவனங்கள் பிரிவின் கீழ் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது.