TNPSC Thervupettagam

இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB)

September 8 , 2024 79 days 99 0
  • இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கியானது செப்டம்பர் 01 ஆம் தேதியன்று அதன் 7வது துவக்க தினத்தைக் கொண்டாடியது.
  • இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ராஞ்சி (ஜார்க்கண்ட்) மற்றும் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய இடங்களில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப் பட்டது.
  • IPPB ஆனது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • IPPB ஆனது பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழான பயனாளிகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றங்களில் (DBT) 45,000 கோடி ரூபாய்க்கு மேலான பண வழங்கீட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • இந்திய அஞ்சல் துறையானது கடந்த ஏழு ஆண்டுகளில் 161,000 அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 1,90,000 அஞ்சல் ஊழியர்களின் விரிவான வலையமைப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்