இந்திய அணியின் 1000வது ODI போட்டி
February 9 , 2022
892 days
450
- 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 அன்று இந்திய அணி தனது 1000வது ODI போட்டியில் பங்கேற்றது.
- மேற்கிந்திய அணிக்கு எதிராக இப்போட்டி நடைபெற்றது.
- இந்திய அணியானது ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் பங்கேற்றது.
- இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது.
- உலகிலேயே 1000 ODI போட்டிகளை நிறைவு செய்த முதல் அணி இந்தியக் கிரிக்கெட் அணியாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-915.jpg)
Post Views:
450