TNPSC Thervupettagam

இந்திய அணியின் 1000வது ODI போட்டி

February 9 , 2022 892 days 448 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 அன்று இந்திய அணி தனது 1000வது ODI போட்டியில் பங்கேற்றது.  
  • மேற்கிந்திய அணிக்கு எதிராக இப்போட்டி நடைபெற்றது.
  • இந்திய அணியானது ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் பங்கேற்றது.
  • இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது.
  • உலகிலேயே 1000 ODI போட்டிகளை நிறைவு செய்த முதல் அணி இந்தியக் கிரிக்கெட் அணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்