2022-25 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஆறு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாறு ஒன்றைப் படைத்து உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரு தரப்புத் தொடரில் 23 ஆண்டுகளில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான வெளிநாட்டு ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணியின் தலைவராக சந்தர்காந்தா அஹீர் விளங்கினார்.