TNPSC Thervupettagam

இந்திய அதிரடி சதுரங்கப் பந்தயம்

November 21 , 2018 2069 days 532 0
  • 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீலின் இந்திய அதிரடி சதுரங்கப் பந்தயத்தின் முதல் பதக்கத்தை வென்று இருக்கின்றார்.
  • விஸ்வநாதன் ஆனந்த் ஹிகாரு நாகமுரா என்ற அமெரிக்க ஜப்பானியரைத் தோற்கடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்