TNPSC Thervupettagam
August 10 , 2022 713 days 396 0
  • விர்ஜீனியா மாகாணத்தினைச் சேர்ந்த இந்திய அமெரிக்கரான ஆர்யா வால்வேகர் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய அமெரிக்க அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதில் சௌமியா சர்மா இரண்டாமிடத்தினையும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி மூன்றாவது இடத்தினையும் பெற்றனர்.
  • வாஷிங்டன் மாகாணத்தினைச் சேர்ந்த அக்சி ஜெயின் திருமதி இந்திய அமெரிக்க அழகி என்றப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • நியூயார்க் மாகாணத்தினைச் சேர்ந்த தன்வி குரோவர் பதின்ம வயது இந்திய அழகி என்ற பட்டத்தினை வென்றார்.
  • இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டியானது 40வது இந்திய அமெரிக்க அழகிப் போட்டியாகும்.
  • இது இந்தியாவிற்கு வெளியே வேறு ஒரு நாட்டில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு இந்திய அழகிப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்