அமெரிக்காவின் முன்னாள் துணை அரசாங்க காரிய தரிசியான நிஷா தேசாய் பிஸ்வால் இந்திய அமெரிக்க வணிக கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய-அமெரிக்க வணிக கவுன்சிலானது இந்தியா அமெரிக்காவிற்கு இடையே பொருளாதார வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட முதன்மை வணிக ஆலோசனை அமைப்பாகும்.