TNPSC Thervupettagam

இந்திய அமைதிப் படையினருக்கு ஐக்கிய நாடுகள் விருது

December 19 , 2019 1683 days 578 0
  • தெற்கு சூடானில் பணியாற்றும் சுமார் 850ற்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக ஐக்கிய நாடுகளின் மதிப்பு மிக்க விருது அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அதிக அளவிலான வீரர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • தற்போது, தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதித் திட்டத்தில் 2,342 இந்தியத் துருப்புக்கள் மற்றும் 25 காவல் துறைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்