TNPSC Thervupettagam

இந்திய அரசியலமைப்பு தினம் – நவம்பர் 26

November 27 , 2017 2553 days 2176 0
  • நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசியலமைப்பு தினம் (Sam Vidhan Divas) கொண்டாடப்படுகின்றது.
  • 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதை பறைசாற்றும் வகையில் அத்தினம் தேசிய அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950, ஜனவரி 26 அன்று (இந்திய குடியரசு தினம்) அமலுக்கு வந்தது.
  • தேசிய அரசியலமைப்பு தினமானது 2015-ல் நிறுவப்பட்டது.
  • நவம்பர் 26-ஆம் தேதி ஆனது தேசிய சட்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்