TNPSC Thervupettagam

இந்திய அரசியலமைப்பு தினம் - நவம்பர் 26

November 29 , 2024 24 days 98 0
  • இது சம்விதான் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்பு ஆனது 1949 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
  • குடியுரிமை, தேர்தல்கள், தற்காலிகப் பாராளுமன்றம், தற்காலிக மற்றும் இடைநிலை விதிகள் தொடர்பான சில விதிகளும் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.
  • அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது.
  • இந்த நாள் ஆனது, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்