TNPSC Thervupettagam

இந்திய அரசுடன் குறைக்கடத்தி ஒப்பந்தம்

July 25 , 2023 490 days 232 0
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்திய அரசுடன் குறைக்கடத்தி ஒப்பந்தத்தினை மேற்கொண்ட இரண்டாவது குவாட் அமைப்பின் நாடாக ஜப்பான் மாறியுள்ளது.
  • குறைக்கடத்தி உற்பத்திச் சூழலின் கூட்டு மேம்பாட்டிற்காகவும், அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நிகிழ்திறனை மேலாண்மை செய்வதற்காகவும் என்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • சுமார் 100 குறைக்கடத்தி உற்பத்தி ஆலைகளைக் கொண்ட ஜப்பான் சிறந்த குறைக் கடத்தி உற்பத்திச் சூழல் அமைப்பைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகும்.
  • குறைக்கடத்தித் தொழில்துறையானது தற்போதுள்ள 650 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்து 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில் துறையாக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்