2018-ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய அறிவியல் காங்கிரஸ் (Indian Science Congress) மாநாடு 2018-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மணிப்பூரின் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.
ஜனவரியின் முதல் வாரத்தில் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இம்மாநாடு, பாதுகாப்பு குறித்த காரணங்களுக்காக மணிப்பூரில் நடத்தப்பட உள்ளது.
106 வருட பழமையுடைய இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு முதல்முறையாக கடைசி நேரத்தில் காலந்தள்ளி வைக்கப்பட்டுள்ளது.