TNPSC Thervupettagam

இந்திய ஆடவர் ஹாக்கி அணி – வெண்கலப் பதக்கம்

August 7 , 2021 1207 days 573 0
  • வெண்கலப் பதக்கத்திற்கான ஆடவர் ஹாக்கிப் போட்டியில், இந்திய அணியானது 5 – 4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியினை வீழ்த்தி ஒரு வரலாற்றுச் சாதனையினை நிகழ்த்தியது.
  • இது இந்தியா தனது 8வது தங்கப்பதக்கத்தை வென்ற 1980 ஆம் ஆண்டின் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
  • இது ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணிக்குக் கிடைத்த மூன்றாவது வெண்கலப் பதக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்