TNPSC Thervupettagam

இந்திய ஆணழகன் போட்டி

August 12 , 2021 1261 days 654 0
  • டெல்லியில் நடந்த இந்திய ஆணழகன் போட்டியில் சென்னை சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கவுஷிக் ராம், ‘மிஸ்டர் இந்தியா’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ ஆகிய 2 பட்டங்களையும் பெற்று வெற்றிக் கோப்பையைத் தட்டிச்சென்றார்.
  • டெல்லி அருகே ஆக்ராவில் ‘இந்திய ஆணழகன் - 2021’ என்ற போட்டியானது, ‘ஸ்டார்’ லைப்’ என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்