TNPSC Thervupettagam

இந்திய ஆவணப்படம் - ஆஸ்கார் விருதுகள் 2022

February 11 , 2022 894 days 801 0
  • இந்திய ஆவணப்படமான ‘Writing with Fire’ சிறந்த ஆவணப்படம் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களான ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் ஆகியோரால் இயக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆனது 94வது அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
  • இந்தப் படம் பெண் பத்திரிகையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப் படுத்துகிறது.
  • இதற்கு முன், இந்தியாவில் எடுக்கப்பட்ட  ‘Smile Pinki’ மற்றும் ‘Period. End Of Sentence' ஆகிய இரண்டு ஆவணப்படங்கள் சிறந்த ஆவணப்படத்திற்கான (குறும்படம்) ஆஸ்கார் விருதை வென்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்