இந்திய இணையவெளி குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் 4 புதிய முன் முயற்சிகளை அதன் நிறுவனத் தினக் கொண்டாட்டத்தின் போது (செப்டம்பர் 10) ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இணையவெளி குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை மிக வலுவானதாகவும், பயனுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
I4C திட்டம் 2018 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தப் 4 புதிய முயற்சிகள்:
இணையவெளி மோசடி தணிப்பு மையம்.
‘இணையவெளி கமாண்டோஸ்’ திட்டம்.
சமன்வே தளம் (கூட்டு இணையவெளி குற்ற விசாரணை வசதி அமைப்பு).