TNPSC Thervupettagam

இந்திய இரயில்வே - விளையாட்டு விருதுகளை வென்றவர்களின் எண்ணிக்கை

January 7 , 2025 6 days 99 0
  • 2024 ஆம் ஆண்டில், அர்ஜுனா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 32 வீரர்களில், ஐந்து பேர் இந்திய இரயில்வே நிறுவனத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்த 5 அர்ஜுனா விருதுகளுடன், மொத்தம் 183 அர்ஜுனா விருதுகளையும், 28 பத்மஸ்ரீ, 12 தியான் சந்த், 13 துரோணாச்சார்யா மற்றும் 9 மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளையும் இத்துறையினைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.
  • இந்தியாவில் ஒரே நிறுவனத்திலிருந்து இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விருது பெற்றவர்கள் பதிவாகியுள்ளது இரயில்வே துறையேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்